ஆளும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்…அடுத்த மாதம் அன்புமணி ராமதாஸ் காட்டப் போகும் அதிரடி…
அடுத்த மாதமான அக்டோபர் மாதம் நான்காம் தேதி தருமபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும், இதற்கு வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும்