பிரதமரின் வீடு கட்டும் திட்டம் தொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது. பிரதமரின் வீடு கட்டும் திட்டமானது கடந்த 2016 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற பெயரில்...
மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிட் நிறுவனத்தில் காலியாக இருக்கும் 2,236 காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள், தேர்வு செய்யும் முறை அனைத்தையும்...
பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் யோஜனா திட்டத்தின் மூலமாக இளைஞர்களுக்கு மாதம் தோறும் 5000 உதவித்தொகை வழங்கப்படுகின்றது. இதற்கு தகுதி, எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இதில் நாம் தெரிந்து கொள்வோம். நம் நாட்டில் தற்போது வேலையில்லா...
இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும்...
ஆண்களுக்கு பெண்கள் குறைந்தவர்கள் இல்லை என்ற பேச்சு எப்போதோ காலம்கடந்துவிட்டது. இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் பலதுறைகளில் சாதனை படைத்து, கோலோச்சிக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், ஏராளமான திட்டங்களை மத்திய அரசு மற்றும்...
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க செய்ய மத்திய அரசு மானியம் வழங்கி வரும் நிலையில் ஜூலை 31ந் தேதியுடன் முடியும் இதன் கடைசி தேதி தற்போது நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மத்திய...
மத்திய அரசு தற்போதைய ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இதில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் தமிழ் என்ற பெயர் கூட இடம்பெறாமல் போனது. இது தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் கடும் விமர்சனம் எழுந்த நிலையில்...
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய 7வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இதனால் எந்த பொருட்களின் விலை அதிகரிக்கும், குறையும் என நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பட்ஜெட் இன்று தாக்கலாகும்...
புதிய கிரிமினல் சட்டங்கள் நீதிமன்றங்களையும் மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்துவது போல இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது. பழைய கிரிமினல் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, 3 புதிய கிரிமினல் சட்டங்களை மத்திய அரசு, கடந்த...
நீட் தேர்வில் முறைகேடு வழக்குகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில், தேசிய தேர்வு முகமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது. நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக உச்சநீதிமன்றத்தில்...