மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்றக்கூடாது… மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் அமைத்து தரும் வரை வெளியேற்ற கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. பிபிடிசி நிறுவனம் திருநெல்வேலி மாவட்டத்தின் மாஞ்சோலை,