Cricket2 weeks ago
வங்கதேசம் டெஸ்ட்.. ஸ்ரேயஸ் அய்யர், முகமது ஷமி சேர்க்காததற்கு இதுதான் காரணமா?
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் என முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதோடு யாஷ் தயால்...