life style1 year ago
தாய்ப்பால் அதிகமாக சுரக்க… மறக்காமல் முருங்கைக் கீரை சாப்பிடுங்க…!
கீரையில் பல வகைகள் உண்டு. எல்லாமே உடல் ஆரோக்கியத்திற்கானது தான். இன்று நாம் காண இருப்பது முருங்கைக் கீரை. முருங்கைக் கீரையில் ஏகப்பட்ட சத்துகள் காணப்படுகின்றன. வைட்டமின், புரதம், கால்சியம், மாங்கனீஸ், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்துகள்...