Cricket11 months ago
3 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் சி.எஸ்.கே. வீரர்.. டோனிக்கு புகழாரம்..!
2023 இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடரினை சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணி வெற்றி பெற்று அசத்தியது. ஆமதாபாத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை...