ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் அர்ச்சகர் பயிற்சி

அர்ச்சகர் ஆக வேண்டுமா?..இதோ உங்களுக்கான ஒரு வாய்ப்பு..உடனே அப்ளை பண்ணுங்க..

திருச்சி மாவட்டம் இந்து சமய அறநிலைய துறையின் கீழ் இயங்கும் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் சான்றிதழுடன் கூடிய அர்ச்சகர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும்…

1 year ago