job news1 year ago
Recruitment: பத்தாம் வகுப்பு முடித்திருந்தால் போதும்..! மத்திய அரசுத்துறையில் வேலை..!
சாகித்ய அகாடமி என்பது இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இந்தியாவின் முதன்மையான இலக்கிய நிறுவனம் அகாடமி விருது, பெல்லோஷிப்கள், மானியங்கள், வெளியீடுகள், இலக்கிய நிகழ்ச்சிகள், பட்டறைகள் மற்றும் கண்காட்சிகள்...