Finance1 month ago
சொந்த வீடு தாங்க சூப்பர்!…அதிகரித்து வரும் எண்ணிக்கை…
அனராக் எஃப்ஐசிசிஐ அன்மையில் இந்தியாவில் சொந்த வீடு வாங்க விரும்புபவர்கள் குறித்த ஆய்வினை நடத்தியிருக்கிறது. கொரோனா தொற்று காலத்திற்கு முன்னர் 90லட்சம் ரூபாய் முதல் 1.5கோடி ரூபாய் வரை விலை கொண்ட வீடுகளை வாங்க விரும்பியவர்களில்...