இந்தியாவில் சொந்த வியாபாரம்.. ரூ. 1400 கோடி முதலீடு செய்யும் முத்தையா முரளிதரன்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் இந்தியாவில் உணவுத்துறை வியாபாரத்தில் கால்பதிக்கிறார். சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவரான முத்தையா