பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி, ஒருவரின் முதலீட்டை பொருத்து அவரது குடும்பத்தினருக்கு முதலீட்டாளரின் மரணத்திற்கு பிறகும், பாலிசி காலம் முடிவடைந்த பின்னரும் காப்பீட்டு செய்யப்பட்ட தொகை மற்றும் அதன் பலன்களோடு...
இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும்...
ஆண்களுக்கு பெண்கள் குறைந்தவர்கள் இல்லை என்ற பேச்சு எப்போதோ காலம்கடந்துவிட்டது. இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் பலதுறைகளில் சாதனை படைத்து, கோலோச்சிக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், ஏராளமான திட்டங்களை மத்திய அரசு மற்றும்...
மத்திய அரசு தற்போதைய ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இதில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் தமிழ் என்ற பெயர் கூட இடம்பெறாமல் போனது. இது தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் கடும் விமர்சனம் எழுந்த நிலையில்...
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து பல விதமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது மத்திய அரசு. எதிர்கட்சி முதல் பிராந்திய கட்சிகள் வரை தங்களது கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறது. பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பிகாருக்கு அதிகமான...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட்டை வெளியிட்டார். இந்த பட்ஜெட் அறிவிப்பில் ஆந்திர, பிகார் மாநிலங்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக கருத்து பரவலாக வெளிவந்துள்ளது. எதிர்கட்சித் தலைவர் ராகுல்...
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய 7வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இதனால் எந்த பொருட்களின் விலை அதிகரிக்கும், குறையும் என நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பட்ஜெட் இன்று தாக்கலாகும்...
புதிய கிரிமினல் சட்டங்கள் நீதிமன்றங்களையும் மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்துவது போல இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது. பழைய கிரிமினல் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, 3 புதிய கிரிமினல் சட்டங்களை மத்திய அரசு, கடந்த...
நீட் தேர்வில் முறைகேடு வழக்குகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில், தேசிய தேர்வு முகமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது. நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக உச்சநீதிமன்றத்தில்...
ஐபோன் பயனாளர்களைக் குறிவைத்து புதிய மோசடி நடைபெற்று வருவதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. எல்லாமும் டிஜிட்டல் மயமாகிவரும் நிலையில், ஆன்லைன் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விதவிதமான மோசடிகளைப் பற்றிய...