latest news3 weeks ago
ஆசிரியருக்கு பாராட்டு…நிர்வாகத்திற்கு அறிவுறை…அமைச்சர் செய்த அதிரடி செயல்…
சென்னை அஷோக் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் பிற்போக்கு கருத்துக்களை பேசியதாக எழுந்தள்ள குற்றச்சாட்டு தமிழகத்தையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. முன் ஜென்ம பாவங்களால் தான் இந்த ஜென்மத்தில் அழகில்லாத பிறவியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்ற...