govt update news3 months ago
பென்ஷன் வாங்குபவர்களுக்கு புதிய வசதி… இனி எல்லாமே வீடு தேடி வரும்…!
பிஎஃப் ஓய்வூதியதாரர்களுக்கு தபால் மூலமாக டிஜிட்டல் உயிர் வாழ்வு சான்றிதழ் வீடு தேடி வந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறுவதற்கு வருடாந்திர ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்....