latest news9 months ago
போதைப் பொருள் கடத்தல்…அதிரடி காட்டிய திமுக தலைமை…
கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்து அறுபதிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய ஓழிப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்தியது தமிழக அரசு. இதே போலத் தான் போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது....