DSP

தள்ளு முள்ளு…தலை முடியை இழுத்து தாக்குதல்…அலற வைத்த அருப்புக்கோட்டை சம்பவம்…

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பெருமாள்டவுன்பட்டியை சார்ந்தவர் காளிகுமார். சரக்கு வாகண ஓட்டுனரான இவர் தனது வாகணத்தில் வழக்கம் போல சரக்குகளை ஏற்றிச் சென்றுள்ளார். திருச்சுழி - ராமநாதபுரம்…

4 weeks ago