Forestry department jojb

வனத்துறையில் வேலைவாய்ப்பு…. நீங்களும் விண்ணப்பிக்கலாம்… உடனே அப்ளை பண்ணுங்க.

வனத்துறையில் பின்வரும் பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றங்களுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தகுதிவாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம் வருமாறு:…

1 year ago