latest news8 months ago
காமராஜர் பிறந்தநாள்… இன்று முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும்… தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…!
இன்று காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். முதல்வர் மு க ஸ்டாலின் பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இன்றைய...