india2 months ago
குஜராத் to லண்டன்… 2½ மாதம் பயணம் செய்த குடும்பத்தினர்… அதுவும் இந்த கார்ல… வைரலாகும் வீடியோ..!
ஒரு குடும்பத்தினர் தங்களுடைய பழைய காரில் இரண்டரை மாதம் பயணம் செய்து குஜராத்திலிருந்து லண்டனுக்கு சென்றிருக்கின்றார்கள். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. குஜராத்தை சேர்ந்த தமன் தாக்கூர் என்ற குடும்பத்தினர் தங்களது...