Cricket3 months ago
இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர்.. நேர்முக தேர்வில் கவுதம் கம்பீர்
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட். இவரது பதவிக்காலம் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்ற கேள்வி...