india8 months ago
சோறு, தண்ணி இல்லாம 2 நாள் லிப்டுக்குள் நோயாளி… மயங்கிய நிலையில் மீட்ட போலீஸ்… கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்…!
சிகிச்சைக்கு சென்ற நோயாளி இரண்டு நாட்கள் லிப்டில் மாட்டிக்கொண்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் அப்பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஆக இருந்து வருகின்றார்....