How To

அதிகரிக்கும் ஆதார் பஞ்சாயத்து.. உடனே இதை செய்தால் பேராபத்தில் இருந்து தப்பிக்கலாம்

இந்தியாவில் ஆதார் அட்டை மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. இது இந்தியர்களின் அடையாள மற்றும் முகவரி சான்றாக விளங்குகிறது. 12 இலக்க எண்களை கொண்ட ஆதார்…

2 months ago

ஃபீச்சர் போனில் எஸ்பிஐ அக்கவுண்ட் பேலன்ஸ் பார்ப்பது எப்படி?

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சேவைகளை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்கள் தங்களது வீட்டில் இருந்த படி வங்க சேர்ந்த பல்வேறு சேவைகளை பயன்படுத்த…

2 months ago

இதை செஞ்சாலே போதும்.. மொபைல் டேட்டா வேகம் பிச்சிக்கும்..!

ஸ்மார்ட்போன் மற்றும் இண்டர்நெட் தனியே பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றிணைந்து விட்டன. இப்படியிருக்க மொபைலில் நெட் வேகம் கொஞ்சம் குறைந்தாலும், அதை யாராலும் பொருத்துக் கொள்ள முடியாது.…

2 months ago

ஆன்லைனில் நிமிடங்களில் பான் கார்டு Apply பண்ணலாம்.. எப்படி தெரியுமா?

இந்தியாவில் வங்கி சார்ந்த சேவைகள் பயன்படுத்துவது, வரி செலுத்துவது என பல விஷயங்களுக்கு அத்தியாவசிய தேவையாக இருப்பது தான் பான் கார்டு. பான் கார்டு எண் கொண்டு…

3 months ago

கொஞ்ச நாள் தான் இருக்கு.. ஆதார் கார்டை இலவசமா அப்டேட் செய்வது எப்படி?

இந்தியாவில் ஆதார் கார்டு தற்போது அனைவரின் அடையாள அட்டையாக மாறி வருகிறது. நாட்டிற்குள் எந்த சேவையை பெறுவதானாலும், ஆதார் கார்டு தேவைப்படுகிறது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஆதார்…

3 months ago

தொலைந்து போன மொபைல் போனை நிமிடங்களில் டிராக் செய்யலாம் – எப்படி தெரியுமா?

ஸ்மார்ட்போன்கள் இந்த காலத்தில் இன்றியமையாத சாதனமாக, நம்மில் ஒன்றாக மாறிவிட்டது. மொபைல் இல்லாமல் இருக்க முடியாது என்ற சூழல் உருவாகி உள்ளது. அடிப்படை தகவல் பரிமாற்றம் துவங்கி,…

3 months ago

இதை செய்தால் Spam தொந்தரவே இருக்காது..!

மொபைல் போன் வைத்திருப்போர் பெரும்பாலும் எதிர்கொள்ள பிரச்சினைகளில் பிரதானமாக இருப்பது ஸ்பேம் (Spam)அழைப்புகள் தான் எனலாம். தானியங்கி முறையில் வரும் விளம்பரம் மற்றும் சேவைகள் சார்ந்த அழைப்புகள்…

3 months ago

கூகுள் சர்ச்-இல் ஸ்னேக் கேம் விளையாடலாம் – எப்படி தெரியுமா?

செல்போன்கள் பரவலான காலக்கட்டம், 90-ஸ் கிட்ஸ் மனங்களில் இன்றும் அலாதியான உணர்வை ஏற்படுத்தும் கேம்களில் ஒன்று ஸ்னேக் கேம் (Snake Game). நோக்கியா செல்போன்களில் இந்த ஸ்னேக்…

5 months ago

ஆதாரில் போட்டோ அப்லோட் செய்ய பயனுள்ள டிப்ஸ்

இந்தியாவில் அடையாள சான்றை கடந்து பல்வேறு சேவைகள் மற்றும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஆதார் கார்டு மிகவும் பயனுள்ள ஒன்றாக இருந்து வருகிறது. 12 இலக்க எண் கொண்ட…

5 months ago

கூகுள் ஆப்-இல் 15 நிமிட ஹிஸ்ட்ரியை மட்டும் அழிக்க முடியும்.. எப்படி தெரியுமா?

கூகுள் ஆப் பயன்படுத்தும் போது, சமயங்களில் அதன் சமீபத்திய சர்ச் ஹிஸ்ட்ரியை மட்டும் அழிக்க முடியுமா என்ற எண்ணம் ஏற்படலாம். தனிப்பட்ட காரணங்கள் அல்லது குறிப்பிட்ட சில…

1 year ago