பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டிசம்பர் 1 ஆம் தேதி முதல் ஐசிசி கவுன்சில் தலைவராக ஜெய் ஷா செயல்பட இருக்கிறார். முன்னதாக ஆகஸ்ட்...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் பாகிஸ்தான் அணிக்கு ஆறு புள்ளிகளும், வங்கதேசம் அணிக்கு மூன்று புள்ளிகளும் அதிரடியாக குறைக்கப்பட்டன. ராவல்பிண்டியில் இரு அணிகள் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தாமதமாக பந்து வீசியதற்காக வங்கதேசம்...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) புதிய தலைவராக தற்போது பிசிசிஐ செயலாளராக பதவி வகிக்கும் ஜெய் ஷா நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்படுவதற்கு கிரெக் பார்க்லேவை விட...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தியது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்திய இந்த தொடர் ஜூன் 1 ஆம்...
அக்டோபர் மாதம் துவங்க இருக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடத்துவதற்கு பிசிசிஐ விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியா நடத்தாத பட்சத்தில் மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 தொடரை...
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் ஜெயவிக்ரம-வுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஐசிசியின் ஊழலுக்கு எதிரான விதிமுறைகளை பின்பற்ற தவறியதாக பிரவீன் ஜெயவிக்ரம மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. 25 வயதான...
ஐசிசி-இன் சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நடத்த இருக்கிறது. இதற்காக சமீபத்தில் நிதி ஒதுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்வது இன்னமும்...
சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் முதல் முறையாக நடத்த இருக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த தொடர் துவங்க உள்ளது. இந்த நிலையில், தொடரை நடத்த இருக்கும் பாகிஸ்தான் பிரச்சினைகளை எதிர்கொள்ள...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை போட்டிகளை நடத்தியதால் 20 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 167 கோடி வரை இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொலம்போவில் நாளை நடைபெற...
கொழும்புவில் தொடங்கும் ஐசிசி வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த சேர்மனாக இந்தியாவின் ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்படலாம் என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் இலங்கையின் கொழும்புவில் நாளை தொடங்கி 4...