tecno camon 20 premier 5g mobiles

இந்தியா மேக் மொபைல் வேணுமா?.. அப்போ டக்குனு போய் டெக்னோ வாங்குங்க..கம்மி விலையில் தரமான மொபைல்..

டெக்னோ கேமான் 20 சீரிஸில் தற்போது டெக்னோ கேமான் 20 பிரிமியர் 5ஜியும் சேர்ந்துள்ளது. இந்த மொபைலானது ஜுலை 7 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெக்னோ மொபைல்கள்