பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மூன்றாவது முறையாகப் பதவியேற்றுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில்,...
15 வருடமாக கேரளாவை சேர்ந்த திருப்பெருந்துறை கிராம மக்களுக்கு ஒரு வயது குழந்தையை விட்டுவிட்டு ஒரு பெண் தன்னுடைய காதலருடன் ஓடிவிட்டதாக நினைத்த நிலையில் போலீசாரால் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டு இருக்கிறது. 30 வயதான...
பாஜகவின் மூத்த தலைவரும், இந்திய நாட்டின் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு 96 வயதாகிறது. சமீபகாலமாகவே உடல்நல பிரச்னையால் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். ஆனால் கடந்த ஜூன் 26ந் தேதி அவர் உடல்நிலை மோசமடைந்தது....
பீகாரில் மேலும் 3 பாலங்கள் இடிந்துவிழுந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது கடந்த 15 நாட்களில் 10-வது சம்பவமாகும். பீகாரின் சைவான் மற்றும் சம்பன் மாவட்டங்களில் நிகழ்ந்த இந்த சம்பவங்களில் நல்வாய்ப்பாக யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை....
கேரளாவின் இன்ஸ்டா ரீல்ஸ் போட்ட திருவல்லா நகராட்சி ஊழியர்கள் 8 பேருக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள நகராட்சிதான் திருவல்லா. நகராட்சியைச் சேர்ந்த 8 ஊழியர்கள் இன்ஸ்டாவில் பாட்டுப்...
ஆளும் பாஜக அரசு ஒவ்வொரு முறையும் பெண்களுக்கு ஆதரவாக பல நலத்திட்டங்களை வழங்குவதாக பேசுகிறது. மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்திருக்கும் போது பிரதமர் நரேந்திர மோடி பெண் சக்தி என்று நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்துகிறார்....
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) மாநிலங்களவையில் பேசி இருந்தார். பல முக்கிய விஷயங்களை அவ்வுரை உள்ளடக்கி இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. நரேந்திர மோடி பேசியதில் இருந்து,...
பல மாத எதிர்பார்ப்புக்கு பின்னர் வரும் 12ந் தேதி முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்செண்ட் திருமணம் நடக்க இருக்கிறது. இத்திருமணத்தினை ஆரம்பகட்ட கொண்டாட்டங்களும் தொடங்கிவிட்டது. இத்திருமணத்தின் ஒரு பகுதியாக முகேஷ்...
உத்திர பிரதேச ஹத்ராஸ் மத கூட்டத்தில் சிக்கிய உயிரிழந்தோரின் எண்ணிக்கை 122ஐ கடந்து இருக்கிறது. பலர் தொடர் சிகிச்சையில் இருப்பது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தனியார் நிகழ்ச்சி உத்திர பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ்...
அமெரிக்கர்களை விட இந்தியர்கள் அதிகம் செலவு செய்வது என்னவோ கல்விக்கு இல்லாமல் திருமணத்துக்கு தான் என்ற ஆய்வு முடிவுகள் பலருக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய குடிமகன்கள் தங்கள் வருமானத்தில் இருந்து உணவு, மளிகை பொருட்களை...