10,000 ஃபைன் ரெடி! பான் கார்டுக்கான புதிய விதிமுறைகள்.. உஷார் செய்தி உள்ளே!
ஒருவரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட நிரந்தர கணக்கு எண்கள் (PAN கார்டுகள்) இருப்பது சட்டவிரோத செயல் என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும், உபயோகப்படுத்தாமல் வைத்திருந்தாலும் கூட,