INDvsBAN டெஸ்ட்: ஸ்பின்-க்கு சாதகமான பிட்ச், 3 ஃபாஸ்ட் பவுலர்களை களமிறக்கிய இந்தியா – ஏன் தெரியுமா?
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி