தூக்கத்தில் வந்தது எமன் அல்ல.. மகன்கள் ஏவிய பாம்பு.. மகன்களின் பகீர் கொலைத் திட்டம்
திரைப்பட பாணயில் நடந்த கொடூரம்..3 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காகப் பெற்ற தந்தையை ‘விஷப் பாம்பால்’ கடிக்க வைத்துக் கொன்ற மகன்கள்.. தமிழகத்தையே உலுக்கியுள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில்,