IOL recruitment

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு இந்தியா ஆப்டெல் லிமிடெடில் வேலைவாய்ப்பு..இன்றே அப்ளை பண்ணுங்க..

இந்திய அரசுக்கு சொந்தமான பொதுதுறை நிறுவனமான இந்தியா ஆப்டெல் லிமிடெட்டில் இன்சினியரிங் படித்தவர்களுக்கான காலிபணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். இதற்கு விருப்பமுள்ளவர்கள் http://www.indiaoptel.in என்ற அதிகாரப்புர்வ தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.…

1 year ago