ஐபோன் 15 சீரிஸை வாங்க நீங்க ரெடியா.? இணையத்தில் லீக் ஆனது அறிமுக தேதி..!
ஸ்மார்ட்போன் பயனர்களிடையே மிகவும் பிரபலாமான ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 15 சீரிஸ் (iPhone 15 Series) ஸ்மார்ட்போன்களை செப்டம்பர் 13ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.