ippb executive recruitment

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு IPPBயில் வேலைவாய்ப்பு..உடனே பயன்படுத்தி கொள்ளுங்க..

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கிகளில் B.E முடித்தவர்களுக்கான பல்வேறு காலிபணியிடங்களுக்கான அறிவிப்பினை வேளியிட்டுள்ளனர். இதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்க https://www.ippbonline.com/web/ippb/current-openings என்ற இணையதளத்திற்கு சென்று சமர்ப்பித்து கொள்ளலாம். முக்கியமான தேதிகள்:…

1 year ago