சிமென்ட் பிட்ச்ல கூட பும்ரா மாஸ் காட்டுவாரு.. முன்னாள் பாக். வீரர் புகழாரம்
சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருப்பவர் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா. தனது அபார பந்துவீச்சின் மூலம் எதிரணியை திணறடிக்க செய்வதில் பும்ரா