Cricket10 months ago
டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 125 கோடி.. பி.சி.சி.ஐ. அதிரடி
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலத்தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு...