latest news3 weeks ago
நேற்று அறிவிப்பு…இன்று மனு…சோகத்தில் ஜெயம் ரவி ரசிகர்கள்?…
தமிழ் சினிமாவின் முன்னனி கதாநாயகர்களில் ஒருவரான “ஜெயம்” ரவி தனது காதல் மனைவியான ஆர்த்தியுடன் திருமண உறவிலிருந்து பிரியப்போவதாக நேற்று அறிவித்திருந்தார். “ஜெயம்”ரவியின் இந்த அறிவிப்பு அவரை சோகத்தில் அழ்த்திய நிலையில் இன்று தனது மனைவியை...