கள்ளக்குறிச்சி சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66-க உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் கடந்த ஜூன் 18ஆம் தேதி 300க்கும் மேற்பட்ட நபர்கள் கள்ளச்சாராயம் சாப்பிட்டு இருந்த நிலையில் 200க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம்...
கள்ளக்குறிச்சியில் மனித உயிர்களை பலி வாங்கிய விஷ சாராய லேப் ரிப்போர்ட் தற்போது வெளியாகி இருக்கின்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதி, மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் விஷ சாராயம் சாப்பிட்ட பலர் உயிரிழந்த சம்பவம்...
கடந்த வாரம் கள்ளக்குறிச்சி கர்ணாபுரம் பகுதியில் வசிக்கும் மக்களில் பலரும் கடந்த வாரம் கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனார்கள். விசாரணையில் ஆந்திராவிலிருந்து கெட்டுப்போன மெத்தனாலை வாங்கி கள்ளசாரயத்தில் கலந்து விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 55-க்கும் மேற்பட்டோர் பலியானதை அடுத்து போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையில் கடந்த 3 நாட்களில் மட்டும் வடக்கு மண்டலத்தில் கள்ளச்சாராய வியாபாரிகள் 876 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம்...
2 நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி கர்ணாபுரம் எனும் பகுதியில் வசிக்கும் சிலர் கள்ளச்சாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டு அருகிலிருந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில், சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க இந்த செய்தி தமிழகமெங்கும் பரவியது....
கள்ளக்குறிச்சியில் கர்ணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் மரண ஓலம் கேட்டு வருகிறது. கர்ணாபுர பகுதி முழுவதும் கண்ணீர் மயமாக காணப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கர்ணாபுரம் பகுதில்...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் என்கிற பகுதியில் வசிக்கும் சிலர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தமிழக முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கி|றது. இதுவரை 30க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். பலரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று...
கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35தாக உயர்ந்து இருக்கும் நிலையில் எண்ணிக்கை உச்சக்கட்டமாக அதிகரித்து வருவதற்கு காரணம் வெளியாகி இருக்கிறது. கருணாபுரத்தில் ஜூன்18 இரவு 11 மணிக்கு பிரவீன் என்பவர் கள்ளச்சாராயம் அருந்தி இருக்கிறார்....
கள்ளக்குறிச்சியில் மூன்று பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தவறான தகவல் பரப்பப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஷெகாவத் விளக்கமளித்திருக்கிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ், பிரவீன் மற்றும் சேகர் ஆகியோர் மரணமடைந்தனர். இந்த விவகாரம்...