3 ஆளில்லா விண்கலங்கள்.. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம்! இஸ்ரோவின் அடுத்த பாய்ச்சல்!
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கான தனது லட்சியத் திட்டங்களை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தின் குலசேகரப்பட்டினம் ஏவுதளம் மற்றும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும்