ஆணாக இருந்தாலும் சரி. பெண்ணாக இருந்தாலும் சரி. சிரித்த முகம் தான் அழகு. சிலர் எப்போதும் எதையோ பறி கொடுத்த மாதிரி முகத்தை உம்மென்று வைத்து இருப்பார்கள். முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள் ஓட வேண்டுமா? அதை...
மாதுளம்பழம் பார்ப்பதற்கே சும்மா தகதகன்னு மின்னும். பழத்தோட தோலைப் பிய்த்து எடுத்ததும் அதில் வெளிப்படும் செந்நிற முத்துக்கள் சாப்பிடும் ஆசையைத் தூண்டும். இனிப்புச்சுவையுடன் தாகத்தைத் தணிக்கும். இந்தப் பழத்தைச் சாப்பிடுவதால் நமக்கு ஏராளமான பலன்கள் கிடைக்கின்றன....
இது வறுத்தெடுக்கும் கோடை காலம். வீட்டை விட்டு வெளியே சென்றால் அக்னி வெயில் வாட்டி வதைக்கிறது. எங்காவது ஒதுங்க நிழலான இடம் கிடைக்காதா என்று கண்கள் அலைபாயும். அந்த வகையில் நமக்கு ஏதாவது குளிர்ச்சியான உணவுப்பொருள்...
இன்றைய நவநாகரிக உலகில் மக்கள் அனைவரும் தங்களுக்கு வயசே ஆகக்கூடாது. எப்போதும் இளமைப்பொலிவுடன் இருக்க வேண்டும் என்றே நினைக்கின்றனர். அதற்காக தலைமுடிக்கு டை அடிக்கின்றனர். வேறு எதைச் சாப்பிட்டால் இளமை பொங்கும் என்று பலருக்கும் சரிவரத்...
”சோம்பேறியாக இருந்து விட்டாக்கா சோறு கிடைக்காது தம்பி… சுறுசுறுப்பில்லாமே தூங்கிக்கிட்டு இருந்தா துணியும் கிடைக்காது தம்பி” என்ற புரட்சித்தலைவரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப நாம் தினமும் ஓடி ஓடி உழைத்து சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். சோம்பேறியாக...