பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி இருக்கிறார். மேலும், மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பவர்களின் சிகிச்சை குறித்து அறிந்து கொண்டு அவர்களுக்கு நிவாரணமும் அறிவித்து இருக்கிறார். பின்னர்...
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் வசிக்கும் பலர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கி|றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகள் மற்றும் பாண்டிச்சேரி ஜிப்மர் ஆகியவற்றிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் விற்பனை...
இந்தியாவின் அதிவேக ரயிலாக கருதப்படும் வந்தே பாரத்தில் பயணிகளுக்கு பிரத்யேகமாக உணவுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து தனியாக வசூலிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் கொடுக்கப்படும் உணவின் தரம் குறித்து தற்போது கேள்வி எழுந்து...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கி|றது. பலரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், சிலரின் உடல்நிலை மோசமாக இருப்பதால் பலி...
தமிழக அரசின் 2327 காலி பணியிடங்களை நேரடியாக நிரப்பும் க்ரூப்2 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருக்கிறது. முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14ந் தேதி நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி இன்று(ஜூன்20) வெளியிட்டு இருக்கும்...
தமிழகத்தில் அடுத்தடுத்து வன விலங்குகள் ஊருக்குள் வந்து உலவும் சம்பவம் அதிகரித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், ஊட்டியில் மற்றொரு சம்பவமும் தற்போது நடந்து இருக்கிறது. ஊட்டி அருகில் உள்ள தலைக்குந்தா பகுதியில் பைன்...
பெரும்பாலும் வெஜ் பிரியர்களுக்கு யாரும் அசைவ உணவை சாப்பிடுவதை பார்த்தால் கோபம் வரும். ஆனால் அந்த கோபத்தால் மோசமான முடிவை எடுத்து இருக்கிறார் தாம்பரத்தினை சேர்ந்த 11வது படிக்கும் மாணவர் ஒருவர். இது அப்பகுதியில் பரபரப்பை...
ஜூன் 16ந் தேதி பத்ராசலம் செல்வதற்காக கர்ப்பிணி பெண் குமாரி தன் கணவருடன் தெலுங்கானாவின் கரீம் நகர் பேருந்து நிலையத்துக்கு வந்து இருக்கிறார். ஆனால் திடீரென அப்பெண்ணுக்கு பிரசவ வலி வந்து இருக்கிறது. அங்கிருந்த போக்குவரத்து...
கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35தாக உயர்ந்து இருக்கும் நிலையில் எண்ணிக்கை உச்சக்கட்டமாக அதிகரித்து வருவதற்கு காரணம் வெளியாகி இருக்கிறது. கருணாபுரத்தில் ஜூன்18 இரவு 11 மணிக்கு பிரவீன் என்பவர் கள்ளச்சாராயம் அருந்தி இருக்கிறார்....
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கி|றது. இதுவரை 30க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். பலரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், சிலரின் உடல்நிலை மோசமாக இருப்பதால் பலி...