கேரளாவில் அதிக அளவு பரோட்டா உட்கொண்ட 5 பசுமாடுகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கொல்லம் வெளிநல்லூர் அருகே உள்ள வட்டப்பாறா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹெஸ்புல்லா. இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் மாட்டுப்பண்ணை நடத்தி...
பாப்புவா நியூகினியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் – அமெரிக்காவில் நடந்துவரும் டி20 உலகக் கோப்பை தொடரில்...
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல பகுதிகளிலும் வெப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில், சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து சென்னையின் பல...
மக்களவை தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்வதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி தற்போது போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நாடாளுமன்ற...
கோடை வெயிலை சமாளிக்க மக்கள் அதிகம் குளிர்பானங்களை நாடுவது வழக்கமாக இருக்கிறது. இதனால் அச்சமயங்களில் ஜூஸ் விற்பனையும் அளவுக்கதிகமாகவே நடந்து வரும். ஆனால் ஆரோக்கியம் என நினைத்து குடிக்க இருந்த ஜூஸில் எச்சில் துப்பிய சம்பவம்...
தற்போதைய காலத்தில் தேர்தலில் வாக்கு அளிக்க எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முறைகேடு இருப்பதாக எதிர்கட்சிகள் புகார் அளித்து வருகிறது. ஆளும் மத்திய அரசு இவிஎம் மெஷினில் எந்த கோளாறும் இல்லை எனவும்...
Sikkim: வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பகுதிகளில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதும் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முக்கியமாக சிக்கிமின் மங்கன் மாவட்டத்தில் கனமழை காரணமாக...
காதலுக்கு கண்ணும் இல்லை, வயதும் இல்லை என சொல்வார்கள். அதை நிரூபிப்பது போல பல சம்பவங்கள் உலகெங்கும் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் கூட சீனாவில் 80 வயது முதியவர் 23 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம்...
தன்னை வேலையை விட்டு நீக்கிய சிங்கப்பூர் நிறுவனத்தின் சர்வர் டேட்டாவை அழித்த இந்தியாவைச் சேர்ந்த 33 வயது ஊழியருக்கு, இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த என்.சி.எஸ் என்கிற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில்...
தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 400 பேர் வரை திருப்பதிக்கு சுற்றுலா செல்லலாம் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்ந்திரன் கூறியுள்ளார். தமிழகத்திலிருந்து ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலுக்கு...