முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் ஏழை மக்களுக்காக எளிய விலையில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தின் தரத்தினை பரிசோதனை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு நடத்தி இருக்கிறார். சென்னையில் 200 கோட்டங்களில், 7 அரசு மருத்துவமனைகளில்...
தமிழக அரசியலுக்கும், சினிமாத்துறைக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு இருந்தே வருகிறது. கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, மறைந்த விஜயகாந்த் என தமிழகத்தின் மிகப்பெரிய திரைக்கலைஞர்களாக பார்க்கப்பட்டவர்கள் பின்னாட்களில் தங்களை அரசியலில் ஈடுபடுத்திக்கொண்டு அதில் உச்சத்தை அடைந்தும் இருந்திருக்கிறார்கள்....
புதிய கிரிமினல் சட்டங்கள் நீதிமன்றங்களையும் மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்துவது போல இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது. பழைய கிரிமினல் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, 3 புதிய கிரிமினல் சட்டங்களை மத்திய அரசு, கடந்த...
இலங்கை அணிக்கெதிரான 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருப்பதில், டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம்பெறவில்லை. இலங்கை செல்லும் இந்திய அணி தலா 3 போட்டிகள்...
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியா பரவிய விவகாரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்தியில் பிரபல பிக்பாஸ் போட்டியாளரான நடாஷாவை காதலித்து மே...
குற்றாலம் சீசன் நேரத்தில் மட்டுமே அதிகாமாக ஆட்கள் நடமாட்டம் இருக்கக்கூட்டிய சுற்றுலாத் தளம். மே மாத இறுதியில் இங்கே சீசனுக்கான் அறிகுறிகள் தென்படத்துவங்கும். ஜுன் மாதத்தில் சீசன் அதிகரித்து உச்சகட்டத்தை நோக்கி சென்று ஜூலை மாதம்...
எப்போதும் ஒருவர் தன்னை மனிதர்களை விட உயர்ந்த இடத்தில் வைத்து சூப்பர் மேனாக முயற்சிக்கக் கூடாது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிஜேபி – ஆர்எஸ்எஸ் இடையில் சமீபகாலமாக கருத்து...
நீட் தேர்வு முடிவுகள் நகரங்கள் வாரியாக நடத்தப்பட்ட தேர்வு மையங்கள் வாரியாக சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் வெளியிடப்பட வேண்டும் என தேசிய தேர்வுகள் முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட்...
விளையாட்டு என்பது பொழுதுபோக்கிற்கான முக்கிய அம்சமான ஒன்றாக இருந்து வந்தது துவக்கத்தில். உடலை புத்துணர்வோடு வைத்துக் கொள்வதறகாகத்தாக விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் உலகம் முழுவதும் கொடுக்கப்பட்டு வருகிறது. உடலில் வியர்வை வெளியேற்றம் என்பது மருத்துவ ரீதியாக மிக...
உலகம் முழுவதும் உள்ள வாகனங்கள் பொதுவாக பெட்ரோல், டீசலாலே நிரப்பப்பட்டு இயக்கப்படுகிறது. அதன் பின்னர் கேஸ்கள் மூலம் இவை இயக்கப்பட்டது. இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோலே எரி பொருளாக நிரப்பபட்டு அதன் மூலமே இயக்கப்படுகிறது. சர்வதேச...