`அதிமுக முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம்.. என்னுடைய என்ட்ரி ஆரம்பமாகிவிட்டது’ என்று சசிகலா தெரிவித்திருக்கிறார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு – கட்சியை ஒருங்கிணைக்க நடக்கும் முயற்சி என கடந்த சில நாட்களாக அதிமுகவைச் சுற்றி பரபரப்புக்குப்...
கோவை – கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரை மறித்து முகமூடிக் கொள்ளையர்கள் பணத்தைப் பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எர்ணாகுளம் வலுவண்ணம் பகுதியைச் சேர்ந்த அஸ்லாம் சித்திக் என்பவர், சொந்த வேலையாக சேலத்துக்குத் தனது...
10 வருடங்களுக்கு முன்பெல்லாம் இந்தியாவில் எந்த தேர்தல் என்றாலும் வாக்கு சீட்டுகள் மூலம்தான் நடைபெற்றது. இதில், எந்த மோசடியும் செய்ய முடியாது. எனவே, இது நம்ப தகுந்ததாக இருந்தது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தபின் வாக்கு...
வாட்ஸப்பில் வந்த டிரேடிங் லிங்கை கிளிக் செய்து ஓய்வுபெற்ற வங்கி பெண் ஊழியர் ஒருவர் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகாவைச் சேர்ந்த 61 வயதான ஓய்வுபெற்ற பெண் வங்கி...
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படும் விமான நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏகனாம்புரம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 13 கிராம மக்கள் 600 நாட்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பரந்தூரில் 13 கிராமங்களை உள்ளடக்கிய 5,700 ஏக்கரில்...
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளஎர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்திருக்கிறார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடக்கிறது. திமுக கூட்டணியில் திமுகவே நேரடியாகக் களமிறங்கும் நிலையில், பாமகவும் நாம்...
புதுச்சேரியில் ஆறுக்கும் மேற்பட்ட கோயில்களில் உண்டியலை உடைத்து மற்றும் அம்மன் நகைகளைத் திருடிய பிரபல உண்டியல் திருடன் சுகுன்ராஜை போலீஸார் கைது செய்தனர். புதுச்சேரி உருளையன்பேட்டை முல்லை நகரில் பிரசித்தி பெற்ற உலக நாயகி அம்மன்...
ஆஸ்திரேலியாவுக்கெதிரான டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், ரன் ரேட் அடிப்படையில் இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. குரூப் பி-யில் இருந்து சூப்பர்...
சமூக வலைத்தளங்கள் வளர்ச்சி அடைய தொடங்கியதில் இருந்தே யூடியூபர்களும் வளர்ந்து கொண்டு இருக்கின்றனர். ஓவர் பாப்புலரிட்டி கிடைத்த பின்னர் அவர்கள் செய்யும் அட்ராசிட்டிக்கு அளவு இல்லாமல் வேறுவிதமாக செல்கிறது. தமிழ்நாட்டில் ஓவர் ஸ்பீட் மற்றும் ரோட்டில்...
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பாரத் தாய் போன்றவர் என்று கேரளாவில் முதல் பாஜக எம்பி சுரேஷ் கோபி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றதன்மூலம் அம்மாநிலத்தின் முதல் பாஜக...