உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு மகாராஷ்டிரா அரசு 11 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்குவதாக தெரிவித்து இருக்கின்றது. நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்கா அணியை இந்திய அணி...
குடும்பத்தை எதிர்த்து அவர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்த பெண்ணை பெற்றோர்கள் கொன்று எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. பொதுவாக பெற்றோர்கள் ஜாதி, மதம், படிப்பு, தகுதி, அந்தஸ்து ஆகியவற்றை பார்த்து தனது...
வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களும் மகப்பேறு விடுப்பு எடுக்கலாம் என்று ஒடிசா ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பல பெண்களுக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படுகின்றது. இப்படி குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத பெண்கள்...
ஆன்லைனில் விளம்பரம் பார்த்தால் வருமானம் என்று கூறி மக்களிடம் மோசடி செய்த புகாரில் my v3 ads நிறுவனம் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்தப் புகாரில் my v3 ads நிறுவன உரிமையாளர் சக்தி...
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மூன்றாவது முறையாகப் பதவியேற்றுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில்,...
செப்டம்பர் மாதம் முதல் காலியான மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கின்றது. தமிழக அரசு சார்பாக டாஸ்மாக்கில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த மதுபானங்கள் அனைத்தும் கண்ணாடி...
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு வருகிற ஜூலை 10ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிந்து அதன் முடிவுகளும் வெளியாகிவிட்டது. தமிழ்நாடு வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு...
மின்சாரம் தாக்கி உயிரிழந்த 15 வயது சிறுவனுக்கு ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் மின்சாரம் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த நிலையில்...
ஐந்தறிவு ஜீவன்கள் எப்போதுமே தன்னுடைய நன்றி உணர்ச்சியை மறக்காமல் இருக்கும். அதை ஒவ்வொரு நேரத்திலும் காட்டிக்கொண்டு தான் இருக்கும் என்பதை சமீபத்திய விஷயம் உதாரணமாகி இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம், மகேஷ்கஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ராய்...
இப்போது இருக்கும் சமுதாயத்தின் நிலை எப்போதுமே வேலை, வேலை என்ற நிலைக்கு வந்து இருக்கிறது. ஓவர் உழைப்பு, மன அழுத்தம் முதலியவற்றால் உடல் தனக்கு தேவைப்படும் பிரேக் குறித்து நமக்கு சமிஞ்சை கொடுத்தாலும் அதனை நம்மால்...