டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பின்னர் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி நேற்று இந்தியா திரும்பியது. உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டு பாராட்டு விழா நடந்த நிலையில் விராட் கோலி உடனே லண்டன் திரும்பி இருப்பதாக தகவல்கள்...
அதிமுக குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கின்றார். கோவை விமான நிலையத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின்...
தமிழக – கேரள எல்லையான களியக்காவிளையில் காரில் கழுத்தறுப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட நபரின் கொலை வழக்கு கேரள போலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த குவாரி உரிமையாளர் தீபு சோமன். இவர் ஜேசிபி வாகனம் வாங்குவதற்காகக் கடந்த...
தலைமறைவாக இருக்கும் முன்னால் அமைச்சர் எம்எஸ் விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான நிலத்தை அதிமுகவின் முன்னாள் அமைச்சரான எம்ஆர்...
அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்த நிலையில் வரும் 15 ஆம் தேதி அதனை தொடங்கி வைக்கின்றார். அரசு பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் காலை...
இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பின் கன்சர்வேட்டிவ் கட்சியைத் தோற்கடித்து தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடிக்க இருக்கிறது. இங்கிலாந்து பிரதமராக உள்ள ரிஷி சுனக்கின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் வரை உள்ள...
திருவள்ளூரில் உணவில் நிறம் கலந்த 19 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அபராதம் விதித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கலெக்டர் சங்கர் அறிவுரையின் பெயரில் உணவு பாதுகாப்பு துறை ஊழியர்கள் திருவள்ளூர் பஸ் நிலையம், பஜார் வீதி...
வான்கடே மைதானத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்ளே நுழைந்த உடன் ரசிகர்கள் பலரும் ஹர்திக் ஹர்திக் என்று கோஷமிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 2024- டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ஏழு...
நீட் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற 56 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை வழங்கியிருக்கிறார்கள். எம்பிபிஎஸ் படிப்பதற்கு நாடு முழுவதும் நீட் என்ற தேர்வு எழுதப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் கல்லூரிகளில் இட...
வரும் 21ஆம் தேதி கைலாச நாடு எங்கு இருக்கின்றது என்பது குறித்து அறிவிக்கப்போவதாக நித்தியானந்தா தெரிவித்திருக்கின்றார். சர்ச்சை சாமியார் என்று அழைக்கப்பட்டு வரும் நித்தியானந்தா கைலாய நாடு என்று தனக்கென ஒரு நாட்டை உருவாக்கி அதற்கு...