ஓங்கி அடித்த ஷாட் – பவுலர் தலையை பதம் பார்த்த பந்து, முகம் முழுக்க இரத்தம்.. என்ன ஆச்சு?
அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் சீட்டிள் ஆர்காஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் இடையிலான போட்டி சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.