பரபரப்பாக நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா வெற்றிப்பெற்று இருக்கிறார். இந்த வெற்றியை பரிசளித்த அந்த தொகுதி மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து இருக்கிறார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல்...
தர்மபுரி மாவட்டத்திற்கு 15 புதிய அறிவிப்புகளை மு க ஸ்டாலின் வெளியிட்டு இருக்கின்றார். இந்த அறிவிப்புகள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தர்மபுரி மாவட்டத்திற்கு...
படுகொலை செய்யப்பட்ட ஆர்ம்ஸ்ட்ராங் வீட்டிற்கு சென்ற முதல்வர் மு க ஸ்டாலின் அவரின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு ,பின்னர் அவரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்திருந்தார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்...
146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார். தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் பிற மாவட்டங்களில் இருக்கும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த பொறியியல், தொழில்நுட்பக்...
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் அவரின் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த 6 பேர் அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்....
அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்த நிலையில் வரும் 15 ஆம் தேதி அதனை தொடங்கி வைக்கின்றார். அரசு பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் காலை...
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ஏற்க மறுத்த தமிழக அரசு 2022ம் ஆண்டு தமிழகத்துக்கென தனியாக கல்வி கொள்கையை உருவாக்க இருப்பதாக அறிவித்தது. அதன்படி, நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு...
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இது அரசுக்கு பெரும் தலை குனிவை ஏற்படுத்தி இருக்கிறது. இது அரசியல் அலட்சியம் என அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது....
விஷச்சாரய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி கர்ணாபுரம் பகுதியை சேர்ந்த 60 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள். இறந்தவர்களுகு 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. ஒருபக்கம், தமிழகம்...
பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் சில வருடங்களுக்கு முன்பு மருத்துவம் படிக்க வேண்டுமெனில் நீட் எனும் நுழைவுத்தேர்வு முக்கியம் என்பதை கொண்டு வந்தது. ஆனால், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அப்போது தமிழகத்தில்...