தமிழகத்தில் சாதி வாரியாக கணக்கெடுப்பது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 2021ம் வருடம் துவங்கப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே துவங்க வேண்டும் எனவும், அதனுடன்...
கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் விஷச்சாரயம் அருந்தி கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துவிட்டனர். இதற்கு திமுக அரசியன் அலட்சியமே காரணம் என அதிமுக தொடர்ந்து சொல்லி வருகிறது. அதோடு, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சொல்லி...
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக ஓடி ஒளிபவன் அல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கும் நிலையில், ஏன் மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி. கள்ளக்குறிச்சி...
நேற்று காலை முதலே தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி செய்தியாக மாறியது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம். முதலில் ஒருவர், அதன்பின் 3 பேர் மரணமடைந்ததாக செய்திகள் வெளியானது. அதன்பின் இறந்து போன 3 பேரின் மரணத்திற்கு போன...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கி|றது. பலரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், சிலரின் உடல்நிலை மோசமாக இருப்பதால் பலி...
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்த பலரும் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கருணாபுரத்தை சேர்ந்த பலரும் அப்பகுதியில் பாக்கெட் 60 ரூபாய்க்கு கிடைக்கும் கள்ளச்சாராயத்தை குடித்துள்ளனர். புதன் கிழமை நள்ளிரவில் அவர்களில்...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் என்கிற பகுதியில் வசிக்கும் சிலர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தமிழக முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கி|றது. இதுவரை 30க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். பலரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று...
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் வசித்து வந்த சிலர் அந்த பகுதியில் விற்கப்படும் சாராயத்தை வாங்கி குடித்திருக்கிறார்கள். இதையடுத்து நள்ளிரவில் கண் எரிச்சல், வயிற்றுவலி, வாந்தி போன்ற உடல்நலக்கோளாறுகள் ஏற்பட்டது. எனவே, அதில், பலரும் கள்ளக்குறிச்சியில்...
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மகளிர் உரிமையாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தெரிவித்தது. தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தவுடன் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கலைஞர்...
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ம் தேதி மரணமடைந்தார். நடாளுமன்ற தேர்தலுடன் அந்த தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. இப்போது விக்கிரவாண்டி...