எக்ஸ் தளத்தின் சிஇஓ எலான் மஸ்க் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடியை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனை தாண்டி இருக்கிறது. உலக தலைவர்கள் வரிசையில்...
எப்போதும் ஒருவர் தன்னை மனிதர்களை விட உயர்ந்த இடத்தில் வைத்து சூப்பர் மேனாக முயற்சிக்கக் கூடாது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிஜேபி – ஆர்எஸ்எஸ் இடையில் சமீபகாலமாக கருத்து...
ரஷ்ய அதிபர் புடினுடனான சந்திப்பு முடிந்து ஒரு நாளே ஆன நிலையில், இது போருக்கான நேரம் அல்ல; அப்பாவி உயிர்கள் பலியாவதை ஏற்க முடியாது என உக்ரைன் போர் குறித்து பிரதமர் மோடி பேசியிருக்கிறார். ரஷ்ய...
இரண்டு நாள் ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடியை வந்தே மாதரம் பாடல் இசைத்து அந்நாட்டு கலைஞர்கள் வரவேற்றனர். பிரதமர் மோடி, அரசு முறைப் பயணமாக ரஷ்யா – ஆஸ்திரியா சென்றிருக்கிறார். ரஷ்யாவில்...
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களைச் சந்திக்க ஓரிரு நாட்கள் ஒதுக்கும்படி பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு ராகுல் காந்தி முதன்முறையாக வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்குச்...
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) மாநிலங்களவையில் பேசி இருந்தார். பல முக்கிய விஷயங்களை அவ்வுரை உள்ளடக்கி இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. நரேந்திர மோடி பேசியதில் இருந்து,...
பழங்கால பயிற்சி முறையான யோகா இன்று உலகம் முழுவதும் வளர்ந்து இருக்கிறது. இதனையடுத்து ஜூன்21ம் தேதி சர்வதேச யோகா தினம் உலகளாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. செப்டம்பர் 27ந் தேதி 2014ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொது...
தொழில்நுட்ப வளர்ச்சியின் பலன்கள் சமுதாயத்தின் அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என்று இத்தாலி G7 மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். இத்தாலியில் நடைபெற்ற G7 உலக நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். மாநாட்டின் ஒரு...