பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் இயற்பியல் மற்றும் வேதியியலில் தோல்வியடைந்த மாணவி மருத்துவர் நீட் தேர்வில் மட்டும் 705 மதிப்பெண்கள் பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மருத்துவ கலந்தாய்வுக்கு நுழைய நீட் தேர்வு அவசியம்...
நீட் தேர்வில் ஆள் மாறாட்டமே நடக்குது ஆனால் தாலியை மட்டும் கழட்டி வைக்க சொல்கிறீர்கள். இது என்ன நியாயம் என்று உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கின்றது. 2019 ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் ஆள்...
நீட் தேர்வில் முறைகேடு வழக்குகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில், தேசிய தேர்வு முகமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது. நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக உச்சநீதிமன்றத்தில்...
மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட்டில் இந்த முறை நிறைய குழப்பங்கள் தொடர்ந்து நடந்து இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட நாளைவிட நீட் தேர்வு முடிவுகள் பத்து நாட்கள் முன்னதாக வெளியானது. இதையடுத்து, நீட் வினாத்தாள் கசிவு,...
நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை நான் வரவேற்கிறேன் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பேசியிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் விஜய். சினிமாவில் பிஸியாக...
நீட் தேர்வில் நேர பிரச்னை காரணமாக 1563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு நடந்த மறுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. மருத்துவ கலந்தாய்வுக்கு தேசிய அளவில் தகுதி தேர்வாக நீட்...
தமிழக அரசு சட்டபேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வு விலக்கு சட்ட முன்வடிவிற்க்கு உடனடியாக ஒப்புதல் அளித்திட வலியுறுத்தி தீர்மானத்தினை நிறைவேற்றி இருக்கிறது. இதுகுறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவையில் பேசிய உரையில் இருந்து, பல்வேறு சுகாதார...
பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் சில வருடங்களுக்கு முன்பு மருத்துவம் படிக்க வேண்டுமெனில் நீட் எனும் நுழைவுத்தேர்வு முக்கியம் என்பதை கொண்டு வந்தது. ஆனால், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அப்போது தமிழகத்தில்...
நீட், நெட் உள்ளிட்ட நுழைவு மற்றும் பொதுத்தேர்வுகளில் முறைகேடு செய்தால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையிலான புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தது. மருத்துவப்...
நீட் தேர்வு முறைகேடுக்குப் பின் தற்போது நெட் தேர்வும் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதேபோல் இந்த பேப்பர் லீக் அரசு நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியிருக்கிறது. நாடு முழுவதும் யுஜிசி...