பொதுத்தேர்வில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை.. ஒரு கோடி அபராதம்.. அமலுக்கு வந்த புதிய சட்டம்!
நீட், நெட் உள்ளிட்ட நுழைவு மற்றும் பொதுத்தேர்வுகளில் முறைகேடு செய்தால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும்