automobile1 year ago
புது கார் வாங்க போறீங்களா? இத கொஞ்சம் பாருங்க- அப்புறம் Feel பண்ணுவீங்க..!
உலகின் முன்னணி ஆட்டோமொபைல் சந்தையாக இந்தியா விளங்குகிறது. ஆட்டோமொபைல் சந்தையில் ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டம், நிறுவனங்களுக்கு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அரையாண்டின் மத்தியிலும், நிறைவிலும் அதிக பண்டிகைகள் வருவதே இதற்கு முக்கிய காரணம்...