Cricket2 months ago
காத்திருக்கும் கடுமையான சவால்…எகிறி அடிக்குமா இந்திய அணி?…
பங்களாதேஷுடனான மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று இரவு நடைபெற உள்ளது. இந்த போட்டியோடு இந்தியாவில் தனது சுற்றுப்பயணத்தை முடித்து தாயகம் திரும்பி விடும் பங்களாதேஷ் அணி. எதிர்பார்த்தது போலவே தான்...